TOLL FREE : 1800 - 258 - 9000

MISSED CAL : 760 - 100 - 9000

MON TO FRI 10:00AM - 06:00PM

GET STARTED TODAY

INVESTORS

NCD

REGULAR SCHEME

Interest Rate 12.5%
Minimum Amount Rs. 10,000/-
Maximum Amount No Celing
Minimum Prepaid 12 Months
Maximum Prepaid 60 Months
Interest Withdraw Monthly
Private Circulation Only

CUMULATIVE SCHEME

Basic Interest Rate 12.5% pa
12 Months Yield 13.0% pa cumulative
24 Months Yield 14.0% pa cumulative
36 Months Yield 15.0% pa cumulative
48 Months Yield 16.0% pa cumulative
60 Months Yield 17.2% pa cumulative
Interest Withdraw Yearly / On Maturity
  • 1927 முதல் பாரம்பரியமாக நிதி சேவையில் வாடிக்கையாளர்கள் நலனுக்காக செயல்படும் நிறுவனம்.

  • 700 கோடி வர்த்தகம் சொத்து மதிப்பை கொண்ட பாலா முத்தழகு குழும நிறுவனம்.

  • இங்கு செய்யப்படும் முதலீடு ( நூறு சதவீதம் ) 100 % பாதுகாப்பானது என்பது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் சேவையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதி சேவை செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது.

  • BMG ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் பாலாமுத்தழகு குடும்பத்தின் அங்கத்தினராகவே கருதுகிறது.

  • ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாலமுத்தழகு குடும்பத்தில் இணைந்து அவர்களின் நிதி தேவைகளை மகிழ்ச்சியுடன் பூர்த்தி செய்கிறார்கள்.

  • உங்களது முதலீட்டை பெருக்கி கொள்வதற்கு BMG - ல் பல அனுபவமும், திறமையும் வாய்ந்தவர்கள் செயல்படுகின்றனர்.

  • கூடுதலான வட்டி மற்றும் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.

  • உடனே உங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி.

  • வாடிக்கையாளர்களின் பயனும் நலனும் தெளிவாக கவனத்தில் வைக்கப்படுகிறது.

  • இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பிரம்மிக்க வைக்கும் விரைவான, கனிவான, கணினிமயமாக்கப்பட்ட சேவை.

  • உறுதி செய்யப்பட்ட வட்டி மற்றும் முதிர்வுத்தொகை.

உங்கள் கனவுகள் மெய்ப்பட ஒவ்வொரு மணித்துளியும் BMG செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Chat

Top